Posts

Showing posts from 2010

நிறுத்தம்

உன்னால் தான் தினமும் மரனம் அது நீ இறங்கும் நிறுத்தம்...!

பார்வை

என் பார்வைக்கு நீ எனக்கு அளித்த பதில் மெளனமக இருந்ததினால் நட்பு இல்லை என்று எண்ணி காதல் கொண்டேன் உன்னை....!

உனதான காதல்…!

சொல்ல மறந்த கதை எனக்கு உன் மீதான காதல் சொல்லிப் புரியாத கவிதை என் மீதுள்ள உனதான காதல்…!

காதலின் நியதி……..!

காதலின் நியதி ……..! உன்னி லே இருக்கும் ஒருவனை வெருக்கச்செய்கிறாய் நீ வெருக்கும்படி பேசுபவர்களிடம் விரும்பும்படி நடந்துக்கொள்ள வழியூட்டுகிறாய் ….? இதுவல்லவோ காதலின் நியதி ……..!