பார்வை

என் பார்வைக்கு
நீ எனக்கு
அளித்த பதில்
மெளனமக இருந்ததினால்
நட்பு இல்லை
என்று எண்ணி
காதல் கொண்டேன்
உன்னை....!

Comments

Popular posts from this blog