உனதான காதல்…!

சொல்ல மறந்த கதை
எனக்கு உன் மீதான காதல்
சொல்லிப் புரியாத கவிதை
என் மீதுள்ள
உனதான காதல்…!

Comments

Popular posts from this blog