விழியும் மனமும்





விழியில்
விழிமோதினால்
இதயக் கதவுகள் திறக்கும்
பிறகு மூடும். ஆனால்
மனதோடு மனம்,
மோதினாலும் மொட்டினாலும்
திறந்தே இருக்கிறது.

Comments

Popular posts from this blog